மண்முனை தென்மேற்குப் பிரதேசத்தில் செப்டம்பர் 25, 26, 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் நடக்கவிருக்கும் மிகப் பிரமாண்டமான 10 ஆவது கண்ணகி கலை இலக்கிய விழாவுடன் இணைந்து செயற்பட வாரீர்!
கண்ணகி தொடர்பான இலக்கியங்களை அறிமுகம் செய்து பரவலாக்குதல். பண்டைய காலம் தொடக்கம் இன்றுவரைப் பயின்று வரும் கண்ணகி சம்பந்தமான தொன்மங்களை மீட்டுப்பார்த்தல். கிழக்கிலங்கையின் பண்பாட்டு அடையாளமாக விளங்கும் கண்ணகி இலக்கியங்களை வெளிக்கொணர்தல். தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் குறிப்பாக கிழக்கிலங்கையிலும் நிலவும் கண்ணகி நம்பிக்கைகளுக்கிடையிலான பொதுமைகளை ஆராய்தல்.
வருடாவருடம் கூலினால் முன்நெடுக்கப்படும் கண்ணகி கலை இலக்கிய விழா இவ்வருடம் ஒன்பதாவது விழாவாக மட்-கல்லடி துளசி மண்டபத்தில்…
மேலும் »எட்டாவது கண்ணகி கலை இலக்கிய விழாவில் தமிழகப் பேச்சாளர் தி.சு.நடராஜன் அவர்கள் சிறப்புரையாற்றினார். எட்டாவது கண்ணகி கலை இலக்…
மேலும் »எட்டாவது கண்ணகி கலை இலக்கிய விழா செப்டம்பர்- 6 2018 அன்று களுதாவளை தேற்றாத்தீவு கொம்புச்சந்திப் பிள்ளையார் ஆலய முன்றலில் …
மேலும் »விழாக்கள்
பேராளர்கள்
பார்வையாளர்கள்
இணையத்தளப் பார்வைகள்
இல்லை.
கண்ணகி தொடர்பான இலக்கியங்களை அறிமுகம் செய்து பரவலாக்குதல், பண்டைய காலம் தொடக்கம் இன்றுவரைப் பயின்று வரும் கண்ணகி சம்பந்தமான தொன்மங்களை மீட்டுப்பார்த்தல் , கிழக்கிலங்கையின் பண்பாட்டு அடையாளமாக விளங்கும் கண்ணகி இலக்கியங்களை வெளிக்கொணர்தல், தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் குறிப்பாக கிழக்கிலங்கையிலும் நிலவும் கண்ணகி நம்பிக்கைகளுக்கிடையிலான பொதுமைகளை ஆராய்தல் போன்றவை
நிச்சயமாக, எமது நோக்கம் செயற்பாடு போன்றவை பிடித்திருந்தால் எம்முடன் இணைந்து செயற்பட நாம் வரவேற்கின்றோம். அவ்வாறாயின் எம்மைத் தொடர்பு கொள்ளவும்